Upcoming Events

எதிர்வரும் நிகழ்ச்சிகள்

Date : 24-11-2018

 

வாசிக்கலாம் வாங்க!

Register @ https://goo.gl/HDFdyW

Date : 01-12-2018

 

 

தொடக்கப்பள்ளி மாணவர்களிடையே பேச்சுத் திறமையை வெளிக்கொணரும் தளமாக  கடந்த 2014-ஆம் ஆண்டு தொடங்கிய மாணவர் முழக்கம் போட்டி, சொற்போர் போட்டியாகவும், மேடைப் பேச்சுப் போட்டியாகவும் பல பரிணாமங்களைக் கடந்து தற்போது அனைத்துலக மேடைப் பேச்சுப் போட்டியாக  உருமாற்றம் கண்டுள்ளது.

மொழியை அடிப்படையாக்க் கொண்டு, சமகால மாற்றங்களுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப, ஒவ்வொரு ஆண்டும் பேச்சுத் திறன் மூலம் சிந்தனை மிக்க மாணவர் செல்வங்களை உருவாக்கும் ஏற்பாட்டாளர்களின் சீரிய முயற்சி இவ்வாண்டு 6-வது முறையாக விரைவில் தொடங்குகிறது.

1.12.2018 அன்று, சிங்கப்பூரில் நடைபெறவிருக்கும் இறுதிச் சுற்றில், 7 நாடுகளை சேர்ந்த, 21 மாணவர்கள், போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

தமிழர் பேரவை, தமிழ் மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் ஆதரவோடு, சிங்கப்பூரில் இதனை நடத்த உள்ளது.

International Maanavar Muzhakkam is an annual oratorical cum debating competition organized in Tamil by Astro Vaanavil and Vanakkam Malaysia for Primary School students in collaboration with the respective host country.

This year’s International Finals will be held on 1st December in Singapore. Students from Australia, Hong Kong, India, Malaysia, Singapore, Sri Lanka and UAE will be participating in the Finals. Each country will be represented by 3 students. 

Tamils Representative Council (TRC) will be hosting the finals and is supported by the Tamil Language Learning and Promotion Committee (TLLPC).

 

Get Latest Updates Your Inbox